கோல்கத்தா: தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் பேசிய பிரதமர் மோடி மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் இரு கைகள் நிறைய லட்டுக் கிடைக்கும் என்றார். அதாவது ஒரு கையில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியாம் இன்னொரு கை நிறைய மாநிலத்தில் பாஜக ஆட்சியாம். ஆனால் அவர்கள் இரண்டு இடங்களே வென்றனர். வரும் தேர்தலில் அதுவும் கிடைக்கப் போவதில்லை. அவர்களுக்கு ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும்," என்று கிண்டலடித்தார்.
மம்தா: மோடிக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்
1 mins read
-

