யானை மிதித்து ஐவர் பலி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் ஆங்குல் மாவட்டத்தில் மதம் பிடித்த யானை தாக்கியதில் 2 வயது குழந்தை உட்பட நால்வர் பேர் உயிரிழந்தனர்.
வெறி பிடித்து ஓடிய அந்த யானை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை மிதித்துக் கொன்றது. இதில்  ஒரு குழந்தை உட்பட மூவர் பலியானர்கள். அதே யானை மேலும் ஒரு பெண்ணை அடித்துக் கொன்றதால் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்தது. வனத்துறை அதிகாரிகள் ஒருவழியாக அந்த யானையைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.