கான்பூர் அருகே தடம் புரண்ட விரைவு ரயில்; 13 பேர் காயம்

கான்பூர் அருகே தடம் புரண்ட விரைவு ரயில்; 13 பேர் காயம்

1 mins read
7f7f9285-6224-4b48-ac75-f7182abc82a5
-

ஹவ்ராவில் இருந்து டெல்லி சென்றுக் கொண்டிருந்த பூர்வா விரைவு ரயில் உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தடம் புரண்டது. இதில் காயமடைந்த 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மீட்புப் பணிகளைக் காவலர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் படை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் தொலைதூரங்களிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற அனைத்து ரயில்களும் தாமதமடைந்தன. படம்: இணையம்