வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

1 mins read
b585cc13-179d-47ab-83fd-784bc51d1c56
-

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே எய்தனூர் கிராமத்தில் குறிப்பிட்ட கட்சி சின்னம் வரையப்பட்ட இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலிஸ் தேடுகிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. படம்: தமிழக ஊடகம்