ஆக்ரா-லக்னோ சாலையில் லாரி மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்

ஆக்ரா-லக்னோ சாலையில் லாரி மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்

1 mins read

ஆக்ரா: மெயின்புரி அருகே ஆக்ரா=லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலிசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். விபத்து குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.