சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவப் பரிசோ தனைக்காக அமெரிக்கா செல் கிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் அவரின் மனைவி பிரேமலதாவும் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
ஆனால் மே19 இடைத்தேர்தல் வருவதால் பிரசாரத்துக்காக அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைப்பதா பிரசாரத்தைத் தவிர்ப்பதா என்ற நெருக்கடியில் பிரேமலதா இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

