லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களிடம் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்கக் கூறிய தேர்தல் அதிகாரியைப் பாஜகவினர் அடித்து உதைத்தனர்.அம்மாநிலத்தின் மொராதாபாத் பகுதியில் உள்ள 231வது வாக்குச்சாவடியில் பணியில் இருந்த முகமது ஜுபைர் என்ற அந்த அதிகாரி பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.
தேர்தல் அதிகாரிக்கு அடி, உதை
1 mins read

