மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் கீழவளவில் உள்ள கிரானைட் மலையில் இருந்து முறைகேடாக கிரானைட் வெட்டி கடத்தியதாக துரை தயாநிதி மீது அளிக்கப்பட்ட புகாரின் மீதான முதல் நடவடிக்கையாக மதுரையில் உள்ள அவரது அலுவலகம், சொகுசு வீடு உள்ளிட்ட பல சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
துரை தயாநிதியின் ரூ.40 கோடி சொத்துகள் முடக்கம்
1 mins read

