புதுடெல்லி: பாஜக பசுவதை செய்துள்ளது வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் விஜய் சாம்ப்லா கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியில் அவர் இவ்வாறு சாடியுள்ளதாகக் கருதப்படுகிறது.
அமைச்சர் புகாரால் பாஜக அதிர்ச்சி
1 mins read

