மிரட்­டும் பாஜக; மம்தா குற்றச்சாட்டு

மிரட்­டும் பாஜக; மம்தா குற்றச்சாட்டு

1 mins read

கோல்­கத்தா: மக்களவைத்­ தேர்த­லில் வெற்றி­ பெறுவதற்காக பல்வேறு மாநிலங்­களைச்­ சேர்ந்த வாக்காளர்­களை பாஜகவி­னர் குண்டர்­களை­யும் சமூக விரோதி­களை­யும் வைத்து மிரட்டுவதாக மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்­ளார். தேர்த­லில் தோற்றுவிடு­வோம் என்பதை உணர்ந்­து­ள்ளதால் பாஜக முறைகேடு­க­ளில் ஈடு­படுவதாக­வும் அவர் கூறியுள்­ளார்.