இந்திய போர் கப்ப­லில் தீ

இந்திய போர் கப்ப­லில் தீ

1 mins read

பெங்களூரு: இந்திய கடற்படைக்­குச்­ சொந்த­மான 'ஐஎன்எஸ் விக்ரமா­தித்யா' விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று பிற்பகல் கர்நாடக மாநி­லத்­தில் உள்ள கார்­வார் துறைமு­கத்துக்­குள் நுழைந்தபோது திடீ­ரென்று கப்ப­லின் ஒரு பகுதி­யில் தீப்­ பற்றியது. தீ உடடினயாக அணை­க்­கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அதிகாரி ஒரு­வர் மருத்­துவமனை­யில் இறந்­தார்.