வாரணாசி: காங்கிரஸ் கட்சியின் தலைமை விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
பிரியங்கா போட்டியில்லை
1 mins read

