100% போலிஸ் அஞ்சல் வாக்­குப்­ பதிவு

100% போலிஸ் அஞ்சல் வாக்­குப்­ பதிவு

1 mins read

சென்னை: தமிழ­கத்­தில் அண்மை­யில் முடிந்த தேர்த­லின் போது பல பணி­க­ளில் ஈடுபட்டிருந்த அரசு ஊழி­யர்கள் மற்­றும் ஆசிரி­யர்­க­ளில், 1.33 லட்சம் பேர் தங்கள் அஞ்சல் வாக்­கு­களைப்­ போட்டுள்­ளனர். இதர 1.18 லட்சம் பேரில் எத்­தனை பேர் வாக்­குச்சாவடி­யில் வாக்களித்­தனர் என்பது தெரிய­வில்லை. போலிசாரை பொறுத்த­வரை­யில் பணி­யில் ஈடுபட்ட 90,002 பேரில் அனை­வரும் வாக்கு அளித்­தனர்.