165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை

165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை

1 mins read

கௌசாம்பி: காப்பி அடிக்க கெடுபிடி நிலவிய நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 385 பள்ளிகளில் 20 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.