ஃபானி புயல்: ரயில் நிலையங்களில் தவிக்கும் பயணிகள்

ஃபானி புயல்: ரயில் நிலையங்களில் தவிக்கும் பயணிகள்

1 mins read
a7073c52-d815-4cb6-9769-ba2bc1117a38
-

ஃபானி புயல் ஓடிசாவில் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், கோல்கத்தாவுக்கும் ஒடிசாவுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்திய ரயில்வே சுமார் 220 ரயில்களை ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில் நிலையங்களில் காத்திருக்க நேர்ந்த பயணிகள் வேறு வழியில்லாமல் ரயில் நிலைய நடைமேடையில் படுத்துறங்கினர். படம்: ராய்ட்டர்ஸ்