தமாகாவில் மாற்றங்கள் வருகின்றன

தமாகாவில் மாற்றங்கள் வருகின்றன

1 mins read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், கட்சியைப் பலப்படுத்தும் வகையில் தமாகாவில் உள்ள 78 மாவட்டங்கள் 32 ஆகக் குறைக்கப்படலாம் என்றும் மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி, மகளிரணி தலைவர்கள் நியமன முறைகளும் மாறும் என்றும் கூறப்படுகிறது.