மதுரை: அமமுகவைச் சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன் விரை வில் திமுகவில் சேரப்போகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆத ரித்து வாக்கு சேகரித்த செல் லூர் ராஜூ, தினகரனுக்கு அரு கில் இருந்துகொண்டு, அவ ருக்கு எதிராகவே தங்கத் தமிழ்ச்செல்வன் பேசி வருகிறார் என்றார்.
தங்கத் தமிழ்ச்செல்வனின் பேட்டிகளைப் பார்க்கை யில், திமுகவில் சேரப் போவதை அவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது என்றார் ராஜூ.

