சென்னை: தமிழகத்தில் 13 தொகுதிகளுக்கு உட்பட்ட 46 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தப் படலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்து இருக்கிறார். அத்தொகுதிகளில் தவறுகள் நடந்திருக்கக்கூடும் என்றார் அவர்.
46 மையங்களில் மறுவாக்குப் பதிவு
1 mins read

