மாற்றாந்தாய் மனப்பாங்குடன் மத்திய அரசு

மாற்றாந்தாய் மனப்பாங்குடன் மத்திய அரசு

1 mins read

ஹைதராபாத்: மத்திய அரசு தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்துவதாகவும், மத்திய அரசை வெளியேற்று வதில் தென்னிந்தியா முக்கிய பங்காற்றும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.