புனே ஜவுளிக்கடையில் தீ - ஐவர் பலி

புனே ஜவுளிக்கடையில் தீ - ஐவர் பலி

1 mins read
2f988eaf-ec33-4e41-93fb-fa2c0cf24be2
-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே நகரில் ஜவுளிக்கடையில் மூண்ட தீயில் ஐவர் பலியாகினர்.

இன்று அதிகாலை மூண்ட தீயில் கடைத் தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தில் காயமடைந்த வேறு பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.