உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் புகார் விசாரிக்கப்பட்ட விதத்தைக் கண்டித்து நேற்று டெல்லி மாண்டி ஹவுஸ் பகுதியில் ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றன. இவற்றில் பங்கேற்றதற்காக 25 பெண்கள் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்
கண்டனக் குரல் எழுப்பிய பெண்கள் கைது
1 mins read
-

