இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானா (10), மேற்கு வங்காளம் (8), பீகார் (8), மத்திய பிரதேசம் (8), டெல்லி (7), ஜார்க்கண்ட் (4) என தேர்தல் நடைபெற

உள்ள 59 தொகுதிக ளிலும் வெள்ளிக்கிழமை மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று தேர்தல் களத்தில் 979 வேட்பாளர்கள் உள்ளனர். 10.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,13,167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.