சீமான்: யார் காலிலும் விழமாட்டோம்

சீமான்: யார் காலிலும் விழமாட்டோம்

1 mins read
9f3afb0f-d4d5-4314-849a-0c45f9430f9a
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் -

சூலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தோற்றாலும் வென்றாலும் யார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

சூலூர் தொகுதி இருகூரில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "நாங்கள் தேர்தல்களில் எத்தனை முறை நின்றாலும் தனித்தே போட்டியிடுவோம். அது நாங்கள் கட்டும் வேட்டியில் கூடக்கறை இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்," என்றார். 0