கிணறு தோண்டும் வெடிப்பொருள்  வெடித்தது: மூன்று பேர் மரணம்

கிரித்: ஜார்கண்ட் மாநிலத்தில் கிரித் மாவட்டத்தில் காண்டே என்ற போலிஸ் சரகத்திற்கு உட் பட்ட ஒரு பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து வெடிப்பொருட் களை ஒருவர் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது அந்தப் பொருட்கள் திடீரென்று வெடித்து விட்டன. 

அதில் மூன்று பேர் கொல்லப் பட்டனர். இருவர் காயம் அடைந்த னர் என்று போலிஸ் தெரிவித்தது. 

அந்த வெடிப்பொருட்களை கிணறு தோண்டுவதற்காக ஒருவர் வாங்கி வந்ததாகவும் இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவரும் மாண்டு விட்டதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon