அமித் ஷா: 370வது பிரிவு ரத்தாகும்

அமித் ஷா: 370வது பிரிவு ரத்தாகும்

1 mins read

சிம்லா: இப்போது நடக்கும் இந்தியத் தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 370வது அரசமைப்புச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று பாஜக தலைவர் அமித் ஷா நேற்று தெரிவித்தார். அந்தச் சட்டப் பிரிவு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. சாம்பா மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலிஸ் தெரிவித்தது.

விபத்து நிகழ்ந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் நாயுடு, எதிர்க்கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதர பிர முகர்களும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரி வித்தனர்.

பாதிக்கப்பட்டோருக்கு எல்லா வித உதவிகளையும் வழங்கும்படி மாநில அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக நிகழ்ந்து விட்ட இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.