நடிகை சப்னா ஆஷ்மி மறுப்பு

நடிகை சப்னா ஆஷ்மி மறுப்பு

1 mins read

மும்பை: தேர்தலில் மீண்டும் மோடி வென்றால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடப்போவதாக நான் கூறியதாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல என்று நேற்று நடிகை சப்னா ஆஷ்மி தெரிவித்தார்.