மதுரை: மதுரையில் அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில், அவர் இல்லாத நேரத்தில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். இது பற்றி கருத்துக் கூறிய அவர் அமைச்சர்கள் அறைகளைச் சோதிக்க வேண்டும் என்றார்.
அறையில் சோதனை பற்றி அமமுக
1 mins read

