ஸ்ரீநகர்: திடீர் நிலச்சரிவு காரணமாக, ஜம்மு-=ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது.
ராம்பன் மாவட்டத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

