கவுகாத்தி: அசாமில் கவுகாத்தி நகரில் பரபரப்பான ஆர்.ஜி. பருவா சாலையில் நேற்று முன்தினம் 7.30 மணியளவில் எறிகுண்டு ஒன்று வெடித்ததில் எட்டுப் பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறையினரின் சோதனைச் சாவடியை இலக்காகக் கொண்டு எறிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குண்டுவெடிப்பு; எட்டுப் பேர் காயம்
1 mins read

