பதவி விலகுவேன்: பஞ்சாப் முதல்வர்

பதவி விலகுவேன்: பஞ்சாப் முதல்வர்

1 mins read

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. 13 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக, காங் கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவு காங்கிர சுக்கு சாதகமாக இருக்காது என்று செய்திகள் கிளம்பியதால் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் சவால் விடுத்துள்ளார்.

"பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன்," என அவர் கூறியுள்ளார்.