12,915 அஞ்சல் வாக்குகள் நிராகரிப்பு

12,915 அஞ்சல் வாக்குகள் நிராகரிப்பு

1 mins read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 12,915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 435,000 தபால் வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.