திருச்சி: பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே ரகசிய உடன்பாடு எதுவும் இல்லை என்றும் பாஜகவின் அரசியல் உறவுகள் திமுக போல் அல்லாமல் வெளிப்படையானவை என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு அரசியல் பக்குவம் தேவை என்றும் பாஜக தமிழக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் திருச்சியில் தெரிவித்தார்.
'பாஜக, மநீம ரகசிய உடன்பாடில்லை'
1 mins read

