கேதார்நாத்: பிரதமர் மேடி நேற்று உத்தரகாண்ட்டில் கேதார்நாத் புனிதத் தலத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். அங்கிருந்து கேதார்நாத் கேயிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்தார்.
கேதார்நாத் செல்லும் யாத்ரி கர்களைப் போல ஆடையை அணிந்து இமயமலையில் நடந்து சென்ற அவர், மலையில் அமைந் துள்ள கேதார்நாத் கேயிலுக் குள் சிவபெருமானை தரிசனம் செய்தார். கேயிலில் மேடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. தரிசனத்தைத் தெடர்ந்து கேவிலை சுற்றிலும் நடந்து சென்று பிரதமர் மோடி வலம் வந்தார்.

