கண்டி: இலங்கையில் வெடி குண்டு தாக்குதல்களில் ஈடு பட்ட ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவி யையும் வழங்கும் என இலங் கைக்கான இந்திய தூதர் தரஞ் சித் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முற்றிலும் ஒடுக்க இந்தியா உதவும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கு உதவி
1 mins read

