கோவை: சூலூர் தொகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் காவி, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்த முருக பக்தர் கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பானது. காவி நிறம் பாஜகவையும் பச்சை நிறம் அதிமுகவையும் குறிக்கும் என்பதால் இவர்கள் பிரசாரத்துக்கு வந்ததாக போலிஸ் கருதியதாகத் தெரி கிறது. இதையடுத்து அவர் களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
காவி ஆடை பக்தர்கள் வாக்கு அளிக்க அனுமதி மறுப்பு
1 mins read

