தேனி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளதாகவும் இரு வாக்குப்பதிவு மையங்களில் மட்டும் நடைபெறும் மறுதேர்தலுக்கு 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது ஏன் என்றும் தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளங்கோவன்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன
1 mins read

