ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சொகுசுக் காரில் சுற்றிய 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைதாகினர். பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது 5 பேரும் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.9.88 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
எல்லைப் பகுதியில் ஐவர் கைது
1 mins read

