தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு; பங்குச்சந்தையில் ஏற்றம், நாணய மதிப்பு கூடியது

இந்தியப் பொதுத்தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. ஆயினும், அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி அடையும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் முன்னு ரைத்துள்ளன. ஏழு கட்டங்களாக நடந்த இந்தப் பொதுத்தேர்தலில் 900 மில்லியனுக்கு அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ளனர்.

இந்த எண்ணிக்கை, ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக் கையைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகம். கருத்துக்கணிப்புகள் வெளி வந்ததை அடுத்து இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. அத்துடன் இந்தியாவின் நாணய மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் மே 23 ஆம் தேதி வாக்குகள் எண் ணப்படும் வரை எதுவும் உறுதி யில்லை. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் கருத்துக் கணிப்புகளுக்கு முரணாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!