மோடிக்கு ரஜினி வாழ்த்து

மோடிக்கு ரஜினி வாழ்த்து

1 mins read
1511e152-c401-4b48-ba59-c937e5a0031c
-

திரு நரேந்திர மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இவ்வாண்டின் இந்திய தேர்தலில் அதிக முன்னணியில் இருக்கும் பஜக கட்சி பெரும்பான்மை வெற்றி பெறுவது உறுதியான நிலையில் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த திரு மோடிக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.