புதுடெல்லியில் பாஜக வெற்றி

புதுடெல்லியில் பாஜக வெற்றி

1 mins read
0fa51c79-f837-4568-bf4e-834916f56ac8
-

புதுடெல்லி: டெல்லி­யில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு சக்தி வாய்ந்தது. இந்தத் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். பாஜகவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். எதிர்கால ஆட்சி நன்றாக அமைய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முறை அவர் நற்பணி செய்வார் என்று நம்புகிறோம்," என தெரிவித்துள்ளார்.