பனாஜி: கோவா முன்னாள் முதல் அமைச்சர் மனோகர் பரிக்கர் மரணம் அடைந்ததால் நாடாளுமன்றத் தேர்தலுடன் அவரது பனாஜி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் பெற்று வென்றார். பாஜகவின் சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கோவா: பாஜகவின் தொகுதியைக் கைப்பற்றியது காங்கிரஸ்
1 mins read

