போபால்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்வையிட்டு வந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் தாகுர், பாஜக முன்னிலை என்ற செய்தியைக் கேட்டதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பாஜக முன்னணி என்ற செய்தி கேட்டு உயிர்விட்ட காங்கிரஸ் தலைவர்
1 mins read

