ஆ.ராசா வெற்றி

ஆ.ராசா வெற்றி

1 mins read

நீலகிரி: நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா (படம்) போட்டியிட்டார். அதிமுக சார்பில் எம் தியாகராஜன் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் ஆ ராசா 5 லட்சத்து 46 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட் பாளர் தியாகராஜன் 3 லட்சத்து 41 ஆயிரத்து 136 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஆ ராசா 2 லட்சத்து 5 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.