சென்னை: கனிமொழி (தூத்துக்குடி), ஜோதிமணி (கரூர்), தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), ரவிக்குமார் (விழுப்புரம்), சு.வெங்கடேசன் (மதுரை) எனத் தமிழகத்தில் இருந்து இலக்கியவாதிகள் ஐவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் செல்லும் எழுத்தாளர்கள்
1 mins read

