கனிமொழி மீது முதல்வர் தொடுத்த அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை

கனிமொழி மீது முதல்வர் தொடுத்த அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை

1 mins read

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றியும் தமிழக அரசைப் பற்றியும் தரம் தாழ்ந்த வகையில் பேசியதாக திமுகவின் கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.