ஹைதராபாத்: ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு உணவளித்து 'யூனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' என்ற புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் கௌதம் குமார் என்ற இளையர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், தனது அரசு சாரா இயக்கத்தின் மூலம் அண்மையில் ஒரே நாளில் ஆயிரம் ஆதரவற்ற, ஏழை மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். பல்வேறு தரப்பினரும் இவரைப் பாராட்டி உள்ளனர்.
சமூக சேவைக்கு அங்கீகாரம்
1 mins read

