டிரம்ப்: இந்தியா சிறந்த நட்பு நாடு

டிரம்ப்: இந்தியா சிறந்த நட்பு நாடு

1 mins read

வா‌ஷிங்டன்: இந்தியா தமது சிறந்த நட்பு நாடு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அரசு மிக அணுக்கமாகச் செயல்படும் என அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.