புவனேஸ்வர்: இந்தியாவில் இருந்த ஒரே ஒரு மனிதக்குரங்கும் உயிரிழந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் தோட்டத்தில் பின்னி என்ற அந்த மனிதக்குரங்கு வசித்து வந்தது. அதன் வயது 41.
இந்நிலையில், நீண்டநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அந்தப் பெண் குரங்கு நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் மரணமடைந்தது.

