பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவை (பட்டியல்)

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவை (பட்டியல்)

1 mins read
7cbbb808-0ae4-4531-89ed-23392577bd38
-

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமைச்சரவை இன்று மாலை 5.30 மணிக்கு ( சிங்கப்பூர் நேரப்படி இரவு 8 மணிக்கு) கூடவுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  • உள்துறை - அமித் ஷா
  • நிதி, வர்த்தக விவகாரம் - நிர்மலா சீதாராமன்
  • வெளியுறவு - டாக்டர் எஸ். ஜெயசங்கர்
  • தற்காப்பு - ராஜ்நாத் நிங்
  • சட்டம், தொடர்பு, தகவல் - ரவி ஷங்கர் பிரசாத்
  • பெண்கள், பிள்ளை மேம்பாடு, ஜவுளி - ஸ்மிருதி இரானி
  • சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறிய நிறுவனங்கள்- நித்தின் கட்கரி
  • ரயில் துறை- பியுஷ் கோயால்
  • கனரக தொழிற்துறை மற்று பொது வர்த்தகம் - அரவிந்த் சவான்ட்
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பூமி அரசியல் - டாக்டர் ஹர்ஷ் வர்தன்
  • தண்ணீர் துறை - கஜேந்திர சிங் ஷேகவாட்
  • உணவு. பதனீட்டு துறை- ஹர்சிம்ரட் கோர் படல்
  • வேளாண்மை, கிராமபுர மேம்பாடு - நரேந்திர சிங் டோமார்
  • சுற்றுப்புற, வனத்துறை, பருவநிலை மாற்றம்- பிரகாஷ் ஜாவதேகர்
  • பயனீட்டாளர் விவகாரம், உணவு, பொது விநியோகம்- ராம் விலாஸ் பஸ்வான்
  • பழங்குடியினர் விவகாரம்- அர்ஜுன் முண்டா
  • பெட்ரோல், இயற்கை எரிபொருள், எக்கு - தர்மேந்திர பிரதான்
  • திறன் மேம்பாடு, தொழில் - டாக்டர் மகேந்திரநாத் பாண்டே
  • ரசாயன, மண் உரம் - சதானந்த கௌடா
  • விலங்கு வளர்ப்பு, பால், மீன்பிடிப்பு - கிரிராஜ் சிங்
  • சிறுபான்மையர் விவகாரம் - முக்தார் அப்பாஸ் நக்வி
  • நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி சுரங்கம் - பிரகலாத் ஜோசி
  • மனிதவள மேம்பாடு- ரமேஷ் நிஷாங்க்
  • சமூக நீதி, தன்மேம்பாடு - துவர்சண்ட் கேலோட்