சுடச் சுடச் செய்திகள்

தண்ணீர் பஞ்சம்: கர்நாடக அரசுப் பள்ளிகளில் மதிய உணவு நிறுத்தம்

உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு சமைப்பது நிறுத்தப்பட்டது. 

தண்ணீர்ப் பஞ்சத்தால் பள்ளி நேரம் காலையில் முன்கூட்டியே தொடங்கி மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் உணவைத் தாங்களே கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon